தமிழின அழிப்புக்கான நீதிக்கோரிக்கையை புதைத்தொழிக்க முயலும் சோமதேவவின் அறிக்கை!

Sonnalum Kuttram
By Theepan Oct 26, 2026 12:12 AM GMT
Report

யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழிகள் பற்றிய பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான தடவியல் தொல்லியல் அகழாய்வு குழுவின் மூன்றாவது இடைக்கால அறிக்கையை முழுமையாக நிராகரிப்பதாகவும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் மக்கள் செயல் அமைப்பு அறிவித்துள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அமைப்பின் பிரதிநிதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

இவ்வறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்ட பொருள்சார் ஆதாரங்களின் தொகுப்பு, ஆய்வு செய்யப்பட்ட புதைப்புகளின் தன்மை மற்றும் பண்பு குறித்து தனித்து ஒரு உறுதியான முடிவுக்கு வரப் போதுமானதல்ல எனவும் கூறியுள்ளனர்.

ஆயினும் கிடைத்த தொல்பொருட்களும் அவற்றுடன் தொடர்புடைய சூழல்சார் ஆதாரங்களும், உலகின் பிற பகுதிகளில் ஆவணப்படுத்தப்பட்ட மறைமுகப்புதைப்புத் தளங்களைவிட, முறையான புதைப்பு நடைமுறைகளால் வகைப்படுத்தப்படும் சூழல்களுடன் இந்தத் தளம் அதிக ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது என்பதைச் சுட்டுகின்றன எனவும் தெரிவித்துள்ளனர்.

பேராசிரியர் ராஜ் சோமதேவ’வின் இந்த மூன்றாவது இடைக்கால அறிக்கை, செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழித்தளங்கள், 'முறையான புதைப்பு நடைமுறைகளால் வகைப்படுத்தப்படும் சூழல்களுடன் இந்தத் தளம் அதிக ஒற்றுமைகளைக் கொண்டுள்ள இடுகாடு' என்கிற முன்முடிவுக்குள் மீட்கப்பட்ட மனித எச்சங்களையும், அவற்றின் பின்னால் திரண்டெழுந்த தமிழின அழிப்புக்கான நீதிக்கோரிக்கைகளையும் புதைத்தொழிக்க முயன்றிருக்கின்றது எனவும் கவலை வெளியிட்டுள்ளனர். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

வங்காள விரிகுடாவில் தீவிர புயல் அபாயம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் தீவிர புயல் அபாயம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

யேமான் அரச படைகளின் நகர்வு! ஹவுதிக்கள் மீது தீவிர தாக்குதல்

யேமான் அரச படைகளின் நகர்வு! ஹவுதிக்கள் மீது தீவிர தாக்குதல்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026