மத்திய கிழக்குக்கு அமைதியை கொண்டுவர சீனாவின் இராஜதந்திர நகர்வு: வரவேற்கும் ஈரான்

United States of America China Iran Middle East World
By Shalini Balachandran Nov 10, 2026 11:14 PM GMT
Report

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போரையும் போரும் இல்லாத சமாதானமும் இல்லாத தற்போதைய நிச்சயமற்ற சூழலையும் முடிவுக்குக் கொண்டுவருவதில் சீனா மிக முக்கியப் பங்காற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பிரிட்டனிலிருந்த அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானங்கள் ஜெர்மனிக்கு இடமாற்றம்!

பிரிட்டனிலிருந்த அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானங்கள் ஜெர்மனிக்கு இடமாற்றம்!

இராஜதந்திர நகர்வுகள்

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

ஈரான் மற்றும் வளைகுடா அரபு நாடுகளுடன் சீனா கொண்டுள்ள நல்லுறவும், பீஜிங்கின் அமைதி சார்ந்த இராஜதந்திர நகர்வுகளும் பிராந்தியத்தின் நிலைத்தன்மையை வலுப்படுத்தவும் மற்றும் ஒரு புதிய பிராந்தியக் கட்டமைப்பை உருவாக்கவும் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன என கலிபாஃப் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவுடனான உறவுகள் தொடர்பாக ஈரானின் உச்ச தலைவர் விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்குக்கு அமைதியை கொண்டுவர சீனாவின் இராஜதந்திர நகர்வு: வரவேற்கும் ஈரான் | Iran Urges China To Mediate Mideast Peace

சடங்கு ரீதியான உடன்பாடுகளுக்கு அப்பால் இரு நாடுகளுக்கும் இடையிலான 25 ஆண்டு கால விரிவான மூலோபாயக் கூட்டுறவு ஒப்பந்தத்தை விரைந்து செயல்படுத்துவது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சீனாவுடனான பொருளாதார மற்றும் மூலோபாய திட்டங்களை விரைவாக செயல்படுத்தவும் மற்றும் உயர் மட்ட ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் பிரத்யேக உயர்நிலைக் கண்காணிப்பு அமைப்பொன்று அமைக்கப்படும் என்றும் கலிபாஃப் அறிவித்துள்ளார்.

இதன்மூலம் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நேரடி இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் தாமதம் நிலவி வரும் சூழலிலும் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மீதான தடைகள் தொடரும் வேளையிலும் மத்திய கிழக்கில் அமைதியைத் திரும்பக் கொண்டு வர சீனாவின் மத்தியஸ்தத்தையும் இராஜதந்திரப் பங்களிப்பையும் ஈரான் பெரிதும் வரவேற்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க துணை ஜனாதிபதியுடன் சந்திப்பு: பரவும் செய்திகளை முற்றிலும் மறுத்த ஈரான்

அமெரிக்க துணை ஜனாதிபதியுடன் சந்திப்பு: பரவும் செய்திகளை முற்றிலும் மறுத்த ஈரான்

வாஷிங்டன் பரப்புவது அத்தனையும் போலிச் செய்திகள்: ஈரான் பகிரங்க குற்றச்சாட்டு

வாஷிங்டன் பரப்புவது அத்தனையும் போலிச் செய்திகள்: ஈரான் பகிரங்க குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023