இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு ஏற்பட்ட அனர்த்தம்
Sri Lanka Tourism
Iran
By Sumithiran
வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த சுற்றுலா பயணி ஒருவர் தொடருந்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
29 வயதான ஈரானிய சுற்றுலாப் பயணி ஒருவரே பலத்த காயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற
கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற பொடிமெனிக்கே எக்ஸ்பிரஸ் தொடருந்தில் எல்ல பிரதேசத்திற்கு சென்றவேளை இவர் தவறி விழுந்துள்ளார்.
பதுளை போதனா வைத்தியசாலை
தொடருந்தில் ஹப்புத்தளை புகையிரத நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட காயமடைந்தவர் தியத்தலாவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உதவி காவல்துறை அத்தியட்சகர் ருவன் பெர்னாண்டோவின் பணிப்புரையின் பேரில் ஹப்புத்தளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 46 நிமிடங்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்