இஸ்ரேலை தடுமாறவைத்த ஈரானின் Kheibar Shekan தாக்குதல்
ஈரான் தனது புதிய உச்ச தலைவரை அறிவித்த உடனேயே தனது பலத்தை இஸ்ரேலுக்கு வௌிக்காட்டியது.அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு மத்தியிலும் தாம் இன்னமும் போரிடும் ஆற்றலுடன் தான் உள்ளோம் என்பதையும் அது நிரூபித்தது.
ஈரானின் புரட்சிகர படை ஒலியை விடவும் வேகத்தில் சென்று தாக்கும் தனது சக்திவாய்ந்த Kheibar Shekan ஏவுகணை மூலம் இஸ்ரேலின் பிரதான எரிபொருள் தளம் மீது தாக்குதலை நடத்தியது.
இஸ்ரேலின உயிர்நாடி என்று அழைக்கப்படும் துறைமுக நகரில் அமைந்துள்ள எண்ணெய் தளம்மீதே இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
ஈரானின் இந்த தாக்குதல் இஸ்ரேலுக்கு பதிய தலையிடியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தனது சக்திவாய்ந்த ஏவுகணையை இஸ்ரேல் மீது தாக்குவதற்கு முன்னர் தந்திரோபாய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தது.
அந்த தந்திரோபாய நடவடிக்கை என்ன..! இந்தப்போரின் அடுத்த கட்டம் எப்படி அமையப்போகின்றது என்பதை விரிவாக ஆராய்கிறது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |