மீண்டும் தொடங்கிய மோதல்! ஈரானால் இலக்கு வைக்கப்பட்ட அமெரிக்கத் தளங்கள்!

Donald Trump Iran-US Conflict Mojtaba Khamenei
By Dharu May 28, 2026 07:01 PM GMT
Report

தெற்கு ஈரான் மீது நேற்றிரவு அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் ஒன்றை குறிவைத்ததாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.

தெற்கு ஈரானில் உள்ள ஒரு முக்கிய துறைமுக நகரமான பந்தர் அப்பாஸில் உள்ள இராணுவத் தளம் மீது தாக்குதல் நடத்தியதற்கும், ஹோர்முஸ் நீரிணைக்கு மேல் பறந்த ஈரானிய ஆளில்லா விமானங்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதற்குமிடையே இந்த ஈரானிய ஏவுகணை ஏவுதல் நிகழ்ந்தது.

இந்த தாக்குதலின் போது குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளம் ஆளில்லா விமான அச்சுறுத்தல்களை இடைமறித்ததாகக் கூறியுள்ளது.

மத்திய கிழக்கில் பதற்றம் - குவைத் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

மத்திய கிழக்கில் பதற்றம் - குவைத் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

மீண்டும் தொடங்கிய மோதல்

இந்நிலையில் இதை தற்காப்புக்காக நடத்தப்பட்டதாகக் கூறி, ஈரானில் உள்ள இலக்குகளை அமெரிக்கா தாக்குவது மூன்று நாட்களில் இது இரண்டாவது முறையாகும்.

மீண்டும் தொடங்கிய மோதல்! ஈரானால் இலக்கு வைக்கப்பட்ட அமெரிக்கத் தளங்கள்! | Irgc S New Retaliatory Attack On Us Bases

மீண்டும் தொடங்கியுள்ள இந்த மோதல்கள், அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான பலவீனமான போர் நிறுத்தத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன.

வியாழக்கிழமை அதிகாலை அமெரிக்க விமானப்படைத் தளத்தின் மீதான தாக்குதல் நடைபெற்றதாகவும், ஈரான் மீதான முந்தைய அமெரிக்கத் தாக்குதல்களின் 'மூலத்தை' இது குறிவைத்ததாகவும் ஐ.ஆர்.ஜி.சி கூறியதாக அரசு ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

"ஹோர்முஸ் நீரிணையிலும் அதன் அருகாமையிலும் தெளிவான அச்சுறுத்தலை ஏற்படுத்திய ஐந்து ஒருவழித் தாக்குதல் ட்ரோன்களை ஈரானியப் படைகள் ஏவிய சில மணிநேரங்களுக்குப் பிறகு குவைத் மீது ஈரான் நடத்திய தாக்குதல் ஒரு கொடுமையான போர் நிறுத்த மீறல் என்று அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (சென்ட்காம்) தெரிவித்துள்ளது.

இதில் அனைத்து ட்ரோன்களும் இடைமறிக்கப்பட்டதாகவும், பந்தர் அப்பாஸில் உள்ள ஈரானிய தரைக்கட்டுப்பாட்டு தளத்திலிருந்து ஏவப்பட்ட ஆறாவது ட்ரோனும் தடுக்கப்பட்டதாகவும் அது தெரிவித்தது.

சென்ட்காம் தனது நடவடிக்கைகளை அளவான, முற்றிலும் தற்காப்பு சார்ந்த, மற்றும் போர் நிறுத்தத்தை நிலைநிறுத்தும் நோக்கம் கொண்ட நடவடிக்கைகள் என்று இதனை விவரித்துள்ளது.

அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்த மிரட்டல் : உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்ட மாற்றம்

அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்த மிரட்டல் : உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்ட மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026