இலங்கைக்கு அருகே தாக்கப்பட்ட ஈரானிய கப்பல்! அமெரிக்க இராணுவத்திடம் ட்ரம்ப் கேள்வி

Iran Iran-US Conflict
By Dharu Mar 12, 2026 05:06 AM GMT
Report

இலங்கை கடற்கரைக்கு அருகே ஒரு ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்தது குறித்து இராணுவ அதிகாரிகளிடம் தான் கேள்வி எழுப்பியதாக கூறியுள்ளார்.

அந்தக் கப்பலை கைப்பற்றுவதற்குப் பதிலாக அதை அழித்துவிடுவது “மேலும் சுவாரஸ்யமானது” மற்றும் “பாதுகாப்பானது” என்று இராணுவ அதிகாரிகள் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

இறப்பு எண்ணிக்கை மாறுபட்டாலும், ஈரானின் அரசு ஊடக அமைப்பான IRNA ஞாயிற்றுக்கிழமை “மார்ச் 4 ஆம் திகதி இந்தியப் பெருங்கடலில், இந்தியா நடத்திய Milan Peace 2026 கடற்படை பயிற்சியில் இருந்து புறப்பட்டுச் சென்றபோது, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று IRIS Dena என்ற ஈரான் போர்க்கப்பலை டார்பிடோவால் தாக்கியதில் 104 கப்பற்படை வீரர்கள் உயிரிழந்ததாகவும் மேலும் 32 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது.

ஈரானின் தாக்குதல்களைக் கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு கூட்டத்தில் தீர்மானம்! அமைதி காத்த சீனா - ரஷ்யா

ஈரானின் தாக்குதல்களைக் கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு கூட்டத்தில் தீர்மானம்! அமைதி காத்த சீனா - ரஷ்யா

இராணுவ நடவடிக்கை

இது குறித்து சமீபத்திய பொதுக்கூட்டத்தில் பேசிய ட்ரம்ப்,

இலங்கைக்கு அருகே தாக்கப்பட்ட ஈரானிய கப்பல்! அமெரிக்க இராணுவத்திடம் ட்ரம்ப் கேள்வி | Iris Dena Attacked Near Sri Lanka Trump Questions

“இந்த நடவடிக்கை, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டுவரும் விரிவடைந்துவரும் இராணுவ நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருந்ததாக கூறப்படுகிறது.

“ஏன் நாம் அவர்களை கொன்றோம்? ஏன் அவர்களை பிடித்து எங்கள் கடற்படையில் பயன்படுத்தவில்லை?” எனநான் கேட்டேன்.

IRIS Dena என்பது “மிக உயர்ந்த தரமான” கப்பல் என்று இராணுவம் விவரித்தது.

அந்தக் கப்பலை அழித்துவிடுவது சிறந்தது என்று ஒரு இராணுவ அதிகாரி பதிலளித்தார்.

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் விதித்துள்ள மூன்று நிபந்தனைகள்

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் விதித்துள்ள மூன்று நிபந்தனைகள்

மூழ்கடிப்பது இன்னும் சுவாரஸ்யம்

அவர்கள் சொன்னார்கள், அவர்களை மூழ்கடிப்பது இன்னும் சுவாரஸ்யம்,” என்று. ஈரானின் கப்பல் மூழ்குவது எமது இராணுவத்துக்கு அதிகம் பிடிக்கும். அதை மூழ்கடிப்பது பாதுகாப்பானது என்று சொல்கிறார்கள் அது உண்மையாக இருக்கலாம் என நினைக்கிறேன்.” என கூறியுள்ளார்.

இந்த கருத்துக்கள் சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

விமர்சகர்கள் மற்றும் சர்வதேச சட்ட நிபுணர்கள், இவ்வகையான கருத்துக்கள் பல உயிர்களை காவுகொண்ட தாக்குதலை மிக அலட்சியமாக நியாயப்படுத்துவதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஈரானிய அதிகாரிகள், குறிப்பாக துணை வெளியுறவு அமைச்சர் சயீத் கதிப்சாதே, அந்தப் போர்க்கப்பல் ஆயுதமற்றதாகவும் எந்த ஆயுதச் சுமையும் இல்லாமல் இந்தியா வங்காள விரிகுடாவில் நடத்திய பன்னாட்டு கடற்படை பயிற்சியில் கலந்து கொண்டு திரும்பும் வழியில் இருந்ததாகவும் தெரிவித்ததுள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026