அரசாங்கம் பணத்தை அச்சிடுகிறதா..! ரவி எம்.பிக்கு ஏற்பட்ட சந்தேகம்
Central Bank of Sri Lanka
Ravi Karunanayake
Money
By Jaso
பணத்தை அச்சிடும் நடவடிக்கை எதுவும் நடைபெறவில்லை என்றால், பணவீக்க விகிதம் எவ்வாறு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறித்து அரசாங்கம் பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று தெரிவித்தார்.
"முந்தைய அரசாங்கங்கள் பணத்தை அச்சிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டன. அப்படியிருக்க, தற்போது பணம் அச்சிடப்படவில்லை என்றால், பணவீக்க விகிதம் எப்படி உயர்கிறது என்பது புரியவில்லை" என்று ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
மத்திய வங்கியின் பணி
மேலும், மத்திய வங்கி துல்லியமான கணிப்புகளை மேற்கொள்வதுடன், பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான திட்டங்களையும் வகுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி