ரஷ்ய தாக்குதல் :133 ஆக உயர்ந்தது உயிரிழப்பு : தாக்குதல் சந்தேக நபர்கள் கைது (இரண்டாம் இணைப்பு)

Afghanistan Russia
By Sumithiran Mar 23, 2024 01:21 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

குரோகஸ் கச்சேரி அரங்கு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 133 ஆக உயர்ந்துள்ளதாக ரஷ்ய விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

அவசரகால சேவைகள் பணியாளர்கள் தொடர்ந்து இடிபாடுகளை அகற்றி வருவதால், அவர்கள் மேலும் உடல்களைக் கண்டுபிடித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

(முதலாம் இணைப்பு)

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் எல்லையில் உள்ள கச்சேரி அரங்கில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளதுடன் 140 பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு சேவைகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் தாக்குதல் நடத்திய 11 சந்கேநபர்கள் கைது செய்யப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்ட 11 பேரில் நேரடியாக தொடர்புடைய நான்கு பேர் அடங்குவர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

பலியானவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும்

 குரோகஸ் கச்சேரி அரங்கின் மீதான தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் "கணிசமான அளவு உயரக்கூடும்" என்று மொஸ்கோ பிராந்தியத்தின் ஆளுநர் Andrei Vorobyev தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தாக்குதல் :133 ஆக உயர்ந்தது உயிரிழப்பு : தாக்குதல் சந்தேக நபர்கள் கைது (இரண்டாம் இணைப்பு) | Islamic State Group Has Claimed Russia Attack

140 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் மற்றும் அவர்களில் ஒரு குழந்தை உட்பட பதினாறு பேர் இன்னும் "மிகவும் மோசமான நிலையில்" உள்ளனர், என ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் 44 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர், மொத்தம் 107 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான இருப்பிடம் மற்றும் நிலையை அறிந்து கொள்ள தொலைபேசி இணைப்பு திறக்கப்பட்டுள்ளது என்று ரஷ்யாவின் அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனம் டாஸ் தெரிவித்துள்ளது.

ரஷ்யா மீதான பயங்கர தாக்குதல் : பொறுப்பேற்றது இஸ்லாமிய அமைப்பு

ரஷ்யாவில் நேற்றையதினம் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதாகவும் படுகாயமடைந்தோர் 100 எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை இந்த தாக்குதலுக்கு ஆப்கானை சேர்ந்த ISIS-K என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

புடின் மீது கடும் விமர்சனம்

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ISIS-K என்ற அமைப்பு 2014 முதல் ஈரான், துர்க்மெனிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பரவலாக செயல்பட்டுவரும் குழுவாகும்.

ரஷ்ய தாக்குதல் :133 ஆக உயர்ந்தது உயிரிழப்பு : தாக்குதல் சந்தேக நபர்கள் கைது (இரண்டாம் இணைப்பு) | Islamic State Group Has Claimed Russia Attack

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சித்துவந்துள்ள ISIS-K அமைப்பு, இஸ்லாமியர்களை அடிமைகளாக நடத்துவதாக ரஷ்யா மீது குற்றஞ்சாட்டியுள்ளது.

கதிகலங்கிய ரஷ்யா - கச்சேரியினுள் புகுந்த ஆயுததாரிகள்: 40 பேர் பலி

கதிகலங்கிய ரஷ்யா - கச்சேரியினுள் புகுந்த ஆயுததாரிகள்: 40 பேர் பலி

எச்சரித்த வெள்ளைமாளிகை

இதனிடையே, மொஸ்கோ மீதான தாக்குதல் தொடர்பில் இந்த மாத தொடக்கத்தில் எச்சரித்ததாக வெள்ளைமாளிகை குறிப்பிட்டுள்ளது. ரஷ்ய அதிகாரிகளுடனும் உளவுத்தகவல்களை பகிர்ந்துகொண்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ரஷ்ய தாக்குதல் :133 ஆக உயர்ந்தது உயிரிழப்பு : தாக்குதல் சந்தேக நபர்கள் கைது (இரண்டாம் இணைப்பு) | Islamic State Group Has Claimed Russia Attack

கனேடிய மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை

கனேடிய மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை

அதிபர் புடின்இந்த தாக்குதல் தொடர்பில் நேரடியாக உரையாற்றவில்லை, ஆனால் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024