இன்று ஸ்தம்பிக்குமா வைத்திய சேவை? நாடு முழுவதும் பணிப் பகிஷ்கரிப்பு
strike
Island wide
doctors'
By Vanan
இன்று (21) காலை 08 மணி தொடக்கம் நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
07 கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவைகள், அவசர சிகிச்சைகள் என்பன எந்தத் தடையும் இன்றி நடைபெறும் எனவும், சிறுவர், பெண்கள், புற்று நோய், சிறுநீரக வைத்தியசாலைகளின் பணிகளும் தடையும் இன்றி நடக்கும் எனவும்,
ஏனைய மருத்துவமனைகளில் பணிகள் பாதிப்படையலாம் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி