ஊரடங்கு நடைமுறையில் திடீர் மாற்றம்
Curfew
Sri Lankan Peoples
SL Protest
By Vanan
பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் நேற்றுமுன்தினம் (09) இரவு 7.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நாளைளதினம் வியாழக்கிழமை (மே - 12) காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அரச தலைவரது ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளது.
நேற்றிரவு நாட்டின் சில பகுதிகளில் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளதுடன், ரத்கம பிரதேச சபைத் தலைவரின் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 4 பேர் காயமடைந்துள்ளதுடன், நீர்கொழும்பிலும் மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவங்கள் காரணமாக கடந்த திங்கட்கிழமை (09) நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நாளை யதினம் வியாழக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்