யார் இந்த இஸ்மாயில் ஹணியா? மாபெரும் போருக்கு வித்திட்டுள்ள படுகொலை!

Iran Israel-Hamas War Indian Peace Keeping Force
By Niraj David Jul 31, 2024 05:59 PM GMT
Niraj David

Niraj David

in உலகம்
Report

ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹணியா (Ismail Haniyeh ) கொல்லப்பட்ட சம்பவம், மத்தியகிழக்கில் மிகப் பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பதில் சந்தேகம் இல்லை.

ஹமாஸ்(Hamas) அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார் என்பதைக் கடந்து அவர் ஈரானின் தலைநகர் டெகரானில் வைத்துப் படுகொலைசெய்யப்பட்டார் என்பது  உண்மையிலேயே பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதான ஒரு சம்பவம் என்பதில் சந்தேகம் இல்லை.

ஈரான்(Iran) தலைநகர் டெகரானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பது ஈரானின் இறையாண்மையைச் சவாலுக்கு இழுக்கும்படியான ஒரு நடவடிக்கை.

ஈரான் மீது நேரடியாகப் போர்ப் பிரகடனம் செய்தற்கு ஒத்ததான ஒரு செயல்.

மிகப் பெரிய போர்ப் பதற்றத்தை மத்தியக் கிழக்கில் உருவாக்கியுள்ளது இந்தப் படுகொலை பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:  

ஹமாஸ் தலைவர் படுகொலை : ஈரான் ஆன்மிக தலைவர் விடுத்த சூளுரை

ஹமாஸ் தலைவர் படுகொலை : ஈரான் ஆன்மிக தலைவர் விடுத்த சூளுரை

ஹமாஸ் தலைவர் படுகொலை : ஜனாதிபதி ரணில் கடும் கண்டனம்

ஹமாஸ் தலைவர் படுகொலை : ஜனாதிபதி ரணில் கடும் கண்டனம்

அமெரிக்க கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்

அமெரிக்க கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026