இன்று அதிகாலை முதல் 8 கிராமசேவகர் பிரிவுகள் முடக்கம்
srilanka
isolation
corona
By Jaso
கொழும்பு மற்றும் காலி ஆகிய மாவட்டங்களின் 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று (08) அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டம்
பிலியந்தலை பொலிஸ் பிரிவு நிவன்திட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு மாம்பே கிராம உத்தியோகத்தர் பிரிவு மஹரகம பொலிஸ் பிரிவு எருவ்வல கிராம உத்தியோகத்தர் பிரிவு
காலி மாவட்டம்
ஹபராதுவ பொலிஸ் பிரிவு
கொக்கல 01 கிராம உத்தியோகத்தர் பிரிவு
கொக்கல 02 கிராம உத்தியோகத்தர் பிரிவு
மீகஹகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு
மாலியாபட கிராம உத்தியோகத்தர் பிரிவு
பியதிகம மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்