ஈரானைத் தாக்கிய இஸ்ரேலும் சதி செய்யும் அமெரிக்காவும்..!
United States of America
World
Iran-Israel Cold War
By Dilakshan
உலகநாடுகள் எதிர்பார்த்தது போலவே ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டது.
அத்தோடு, ஈரானை இஸ்ரேல் எப்படித் தாக்கியது என்கின்ற விடம் இன்றுவரை மர்மமாகவே இருந்துவருகின்றது.
அதேவேளை, ஈரானில் எந்தவிதச் சேதமும் இல்லாமல் தாக்குதல் நடாத்தப்படவேண்டும் என்பதில் இஸ்ரேல் கவனமாக இருந்ததுடன் அதற்கு முக்கிய காரணமாக அமெரிக்கா இருந்துள்ளது.
அமெரிக்காவானது, இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து கட்டுப்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஏன் அமெரிக்கா ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடாத்துவதற்கு இஸ்ரேலை அனுமதிக்கவில்லை?
என்ன காரணத்துக்காக ஈரானுடனான இஸ்ரேலின் முழு அளவிலா யுத்தத்தை அமெரிக்கா தடுத்து நிறுத்தியது? என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்கிறது “உண்மையின் தரிசனம்” நிகழ்ச்சி..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி