காசாவின் மையத்திற்குள் நுழைந்துவிட்ட இஸ்ரேல் படைகள்!
Israel
Israel-Hamas War
Gaza
By pavan
எதிர்பார்த்ததை விட வேகமாக காசா பகுதிக்குள்ளான இஸ்ரேலிய படைகளின் நகர்வுகள் இருப்பதை அங்கிருந்து வரும் காட்சிகள் வெளிப்படுத்துகின்றன.
காசா நகரிற்கு வடக்கில் இருந்து இஸ்ரேலிய இராணுவம் முன்னேறிக்கொண்டிருக்கும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும் அதேவேளை காசா பகுதியின் பின்புறமாக இஸ்ரேலிய படைகள் வந்திருக்கும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காசா நகரையும் தெற்கு நாசா பகுதியையும் இடைமறித்து இஸ்ரேல் தற்போது நிலைகொண்டுள்ளார்கள்.
இவ்வாறான சூழலில் காசாவின் மத்தியில் நிலைகொண்டிருக்கும் இஸ்ரேலிய படைகளின் அடுத்த நகர்வுகள் குறித்து எடுத்துரைக்கிறது இன்றைய நிதர்சனம் நிகழ்ச்சி...
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 10 மணி நேரம் முன்
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம்
19 மணி நேரம் முன்
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்