உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
Crude Oil Prices Today
World
Israel-Hamas War
By Beulah
தற்பொழுது இஸ்ரேல் ஹமாஸ் போர் இடம்பெற்று வருவதனால் அது கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தலாம் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையில், கச்சா எண்ணெயின் கடந்த வெள்ளி கிழமைக்கான விலை நிலவரத்தின் படி, பீப்பாய் ஒன்றின் விலை 5.7% ஆக அதிகரித்து, 91.20 டொலராக பதிவாகியிருந்தது.
இஸ்ரேல் - ஹமாஸ் நெருக்கடி
இஸ்ரேல் - ஹமாஸ் நெருக்கடி மற்றைய பகுதிகளுக்கும் பரவ வாய்ப்புக்களை உள்ளமையினால், கச்சா எண்ணெய் சந்தைக்கு இது நல்ல செய்தியாக அமைய போவதில்லையென விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்