இஸ்ரேல் போரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

Israel World Israel-Hamas War
By Dilakshan Oct 10, 2023 07:48 AM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பிடம் இருந்து மகனை காப்பாற்றுவதற்காக தாய் மற்றும் தந்தை இருவரும் தங்களது உயிரை கொடுத்துள்ளனர்.

கடந்த 7 ஆம் திகதி முதல் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, இஸ்ரேல் போரை அறிவித்து, இரு தரப்பினருக்கும் இடையே 3 நாள்களாக மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள ஷ்லோமி மத்தியாஸ், அவரது மனைவி டெபோரோ மற்றும் அவர்களின் 16 வயது மகன் ரோத்தம் ஆகியோர் ஹமாஸ் அமைப்பின் துப்பாக்கி தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஒரு அறையில் பதுங்கி இருந்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தி கொடூர தாக்குதல்கள்! இஸ்ரேலின் கோர முகம் அம்பலம்

தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தி கொடூர தாக்குதல்கள்! இஸ்ரேலின் கோர முகம் அம்பலம்


பெற்றோர்

இதன் போது, தொடர்ந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர் இவர்கள் பதுங்கி இருந்த இடத்திற்கு கதவை உடைத்து கொண்டு வந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

அப்போது பெற்றோர் இருவரும் மகன் மீது போர்வை போல் படுத்துக் கொண்டனர். இதனால், பெற்றோர் இருவரின் மீதும் குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் போரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் | Israel Hamas War New Update Parents

அத்தோடு 16 வயது மகன் வயிற்றின் மீது துப்பாக்கிக்குண்டு பாய்ந்ததையடுத்து, சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளான்.   

 

திண்டாட்டத்தில் சீனா: உலகளாவிய ரீதியில் பாதிப்பு

திண்டாட்டத்தில் சீனா: உலகளாவிய ரீதியில் பாதிப்பு


YOU MAY LIKE THIS 


நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் - திருவிழா

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025