இஸ்ரேலில் விழுந்து நொருங்கியது ஹெலிகொப்டர் ..!
Israel
Israel-Hamas War
By Sumithiran
இஸ்ரேலில் ஹெலிகொப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு இஸ்ரேலில் உள்ள நெவாடிம் விமான தளத்தில் ஹெலிகொப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் விசாரணை
இந்த சம்பவத்தில் UH-60 Black Hawk என்ற தாக்குதல் ஹெலிகொப்படரே சேதமடைந்துள்ளதாக இஸ்ரேல் படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விபத்தில் மூன்று அதிகாரிகள் சிறிய காயமடைந்ததாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்