ஈரானுக்கு ஜோ பைடனிடம் இருந்து சென்ற அவசர செய்தி
Joe Biden
United States of America
Israel
Iran
Iran-Israel Cold War
By Kathirpriya
இஸ்ரேல்-ஈரான் மோதலில் அளவிற்கு மீறி இஸ்ரேலை தாக்க வேண்டாம் என்றும் தாங்கள் இரும்பு கவசமாக இருப்போம் என்றும் ஜோ பைடன் ஈரானுக்கு தெரிவித்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், சவுதி அரேபியா, கட்டார், குவைத், ஈராக் மற்றும் சிரியா-லெபனான் எல்லை என அனைத்து பகுதிகளிலும் அமெரிக்க தளங்களும் உறுப்பினர்களும் இருக்கின்றார்கள்.
அமெரிக்கா இஸ்ரேலை பாதுகாக்க வேண்டும் என்பதுடன் இந்த யுத்தம் ஒரு அளவிற்கு மேல் போக கூடாது என எண்ணுகின்றது" என்றார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 10 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்