ஹமாஸ் அமைப்பின் காவல்துறை பொறுப்பதிகாரியை கொன்றது இஸ்ரேல்
Israel-Hamas War
Gaza
By Sumithiran
ஹமாஸ் அமைப்பின் காவல்துறை பொறுப்பதிகாரி இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசாவின் தெற்கு நகரமான ரபாவில் இந்த வான் வழி தாக்குதல் புதனன்று மாலை நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் ஹமாஸ் காவல்துறையின் சிறப்புப் படைத் தலைவர் மஜ்தி அப்த் அல்-ஆல் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
דיווח: חוסל מג'די עבד אלעאל, מפקד הכוחות המיוחדים של משטרת רפיח בחמאס! pic.twitter.com/6G4zAx94Sm
— יענקי כהן | Yanki Coen (@yankicoen) February 7, 2024
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி