வெளிநாடுகளில் 30,000 புதிய வேலைவாய்ப்பு: இளைஞர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

Israel South Korea Ministry of Foreign Affairs - sri lanka
By Thulsi May 10, 2024 07:01 AM GMT
Report

இஸ்ரேல் (Israel) மற்றும் தென் கொரியாவில் (South Korea) சுமார் 30,000 புதிய வேலைவாய்ப்புகள் இந்த வருடத்தில் உருவாக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் 2000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் கொரிய வேலைகளுக்கு சென்றுள்ளதாக  வேலைவாய்ப்பு பணியகம் (Sri Lanka Bureau Of Foreign Employment) சுட்டிக்காட்டியுள்ளது. 

அத்துடன் கடந்த 4 மாதங்களில் 2,064 பேர் தென் கொரியாவிற்கு தொழில் வாய்ப்பிற்காக சென்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் திடீர் முற்றுகை

கொழும்பில் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் திடீர் முற்றுகை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

இதன்படி இந்த வருடம் இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்பிற்காக செல்லும் இலங்கையர்களின் பெரும் வளர்ச்சியைக் காட்டுவதாக பணியகம் கூறியுள்ளது.

வெளிநாடுகளில் 30,000 புதிய வேலைவாய்ப்பு: இளைஞர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் | Israel Koria Job Vacancies For Srilankans

இந்நிலையில், உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (Sri Lanka Bureau Of Foreign Employment) தெரிவித்துள்ளது.

இது தவிர, சைப்ரஸ் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் அடுத்த இரண்டு மாதங்களில் பல புதிய வேலை உயர்வு திட்டங்கள் தொடங்கப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

சாதாரண தர பரீட்சையில் முறைகேடு: பரீட்சைகள் ஆணையாளர் சிஐடியில் முறைப்பாடு

சாதாரண தர பரீட்சையில் முறைகேடு: பரீட்சைகள் ஆணையாளர் சிஐடியில் முறைப்பாடு

கிறிப்டோ நாணய பயன்பாடு: இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கிறிப்டோ நாணய பயன்பாடு: இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... 


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024