இஸ்ரேல் இராணுவத்தில் இணைந்து போர் புரியும் பலஸ்தீன முஸ்லிம்கள்!
Israel
World
Israel-Hamas War
Gaza
By Beulah
இஸ்ரேல் பலஸ்தீனம் தொடர்பாக அதிகம் பேசப்படாத பல விடயங்கள் இருக்கின்றன.
அதில் முக்கியமான ஒரு விடயம் என்னவென்றால், இஸ்ரேலிய இராணுவத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் அங்கம் வகிப்பது என்பதுதான்.
இந்த விடயம் தொடர்பாகவும், பலஸ்தீனம் தொடர்பாகப் பேசப்படாத வேறு சில உண்மைகள் பற்றியும் ஆராய்கின்றது, இன்றைய ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி.
இஸ்ரேல் - பலஸ்தீன போர்
இஸ்ரேல் - பலஸ்தீன போர் தொடர்பான கருத்துக்களை பார்க்கும் போது, அவை இப்போரினை கிறிஸ்தவர்கள் - முஸ்லீம்களுக்கிடையிலான போராகவே வெளிக்காட்டி நிற்கின்றன.
இவ்விடயம் தொடர்பிலான மேலதிக தகவல்களை பின்வரும் காணொளியின் ஊடாக காணலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்
பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்