சரமாரியாக தாக்கும் இஸ்ரேல்: பாலஸ்தீனில் மீட்க முடியாத நிலையில் சடலங்கள்

Joe Biden United States of America Israel Palestine Israel-Hamas War
By Dilakshan Oct 17, 2023 08:00 AM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொடங்கிய மோதலில் 2,808 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு, வான்வழித் தாக்குதல்களில் 10,859 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 1000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களின் உடல்கள் குண்டுகளால் அழிக்கப்பட்ட கட்டிடங்களில் மீட்கமுடியாதவாறு சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் : பாலஸ்தீனம் போர் நிறுத்தம் : ரஷ்யாவின் தீர்மானம் நிராகரிப்பு

இஸ்ரேல் : பாலஸ்தீனம் போர் நிறுத்தம் : ரஷ்யாவின் தீர்மானம் நிராகரிப்பு


போரின் புதிய திருப்பம்

அதேவேளை, இந்த இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பின் போரினால் 1400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சரமாரியாக தாக்கும் இஸ்ரேல்: பாலஸ்தீனில் மீட்க முடியாத நிலையில் சடலங்கள் | Israel Palestine War New Updates Today

இந்நிலையில், இஸ்ரேல் போரின் புதிய திருப்பமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு செல்லவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புடினின் சீன விஜயம்: சீன அதிபர் ஜின்பிங் உடன் சந்திப்பு

புடினின் சீன விஜயம்: சீன அதிபர் ஜின்பிங் உடன் சந்திப்பு


ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025