மத்திய கிழக்கில் இன்று அதிகாலை கடும் பதற்றம் : ஹிஸ்புல்லா - இஸ்ரேல் பரஸ்பரம் பாரிய தாக்குதல்

Israel Lebanon Israel-Hamas War Iran-Israel Cold War
By Sumithiran Aug 25, 2024 10:59 AM GMT
Report

கடந்த மாதம் பெய்ரூட்டில் உயர்மட்ட தளபதி புவாட் ஷுக்ர் (Fuad Shukr) கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கும் முகமாக இன்று (25) ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலை(israel) நோக்கி 320க்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா(Hezbollah) அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், நூற்றுக்கணக்கான கத்யுஷா (Katyusha) ரொக்கெட்டுகளால் வடக்கு இஸ்ரேலில் உள்ள 11 இராணுவ தளங்களை குறிவைத்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலின் "முதல் கட்டம்"

இஸ்ரேலுக்கு எதிரான தனது தாக்குதலின் "முதல் கட்டம்" முடிந்துவிட்டதாக அது கூறியது.

"இது இஸ்ரேலிய முகாம்கள் மற்றும் தளங்களை குறிவைக்கும் கட்டம்", என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் இன்று அதிகாலை கடும் பதற்றம் : ஹிஸ்புல்லா - இஸ்ரேல் பரஸ்பரம் பாரிய தாக்குதல் | Israel Strikes Hezbollah Targets In Lebanon

லெபனான் மீது தாக்குதல்

இதேவேளை ஹிஸ்புல்லா அமைப்பின் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் லெபனானிலுள்ள (lebanon) அந்த அமைப்பின் இலக்குகள் மீது விமான தாக்குதலை நடத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் இன்று அதிகாலை கடும் பதற்றம் : ஹிஸ்புல்லா - இஸ்ரேல் பரஸ்பரம் பாரிய தாக்குதல் | Israel Strikes Hezbollah Targets In Lebanon

ஹிஸ்புல்லாவின் தளங்கள் அமைந்துள்ள பகுதிகளிலிருந்து லெபனான் குடிமக்கள் உடனடியாக வெளியேறவேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஷேக் ஹசீனாவிற்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்: அனைத்து தூதரக கடவுச்சீட்டுகளும் ரத்து

ஷேக் ஹசீனாவிற்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்: அனைத்து தூதரக கடவுச்சீட்டுகளும் ரத்து

 அவசரமாக கூட்டப்பட்ட பாதுகாப்பு அமைச்சரவை

இந்த தாக்குதல்களை அடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) தனது பாதுகாப்பு அமைச்சரவையின் அவசர கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்தார்.

மத்திய கிழக்கில் இன்று அதிகாலை கடும் பதற்றம் : ஹிஸ்புல்லா - இஸ்ரேல் பரஸ்பரம் பாரிய தாக்குதல் | Israel Strikes Hezbollah Targets In Lebanon

நெதன்யாகுவின் அலுவலகம், பிரதமர்மற்றும் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட்(Yoav Gallant) ஆகியோர் டெல் அவிவில் உள்ள இராணுவ தளத்தில் இருந்து "நிலைமையை நிர்வகித்து வருவதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் பதிவான வெடிப்பு சம்பவம்: சிசிரிவியில் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸில் பதிவான வெடிப்பு சம்பவம்: சிசிரிவியில் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தாக்குதலை அடுத்து இஸ்ரேல் 48 மணிநேரம் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.அத்துடன் தாக்குதலை அடுத்து நிறுத்தப்பட்ட இஸ்ரேல் சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011