இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்: மற்றுமொரு ஹிஸ்புல்லா தளபதி பலி

Lebanon Israel-Hamas War Iran-Israel Cold War
By Sumithiran Apr 17, 2024 02:28 AM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

தெற்கு லெபனானில் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் உயரடுக்கு ரத்வான் படையின் ஒரு மூத்த தளபதியை கொன்றதாக இஸ்ரேல் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

முஹம்மது ஷஹோரி, என்ற தளபதியே கொல்லப்பட்டவராவார். இவர் ரத்வானின் மேற்கு மாவட்ட ரொக்கெட் பிரிவின் தளபதியாக இருந்தார்.

வாகனத்தில் சென்றபோது இலக்கு 

ஷஹோரி செஹாபியேவை ஒட்டியுள்ள கஃபர் டூனைன் கிராமத்தில் வாகனத்தில் சென்றபோது இலக்கு வைக்கப்பட்டார்.

இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்: மற்றுமொரு ஹிஸ்புல்லா தளபதி பலி | It Killed Senior Commander In Hezbollah

தெற்கு லெபனானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளிலிருந்து இஸ்ரேலிய முகப்புப் பகுதியை நோக்கிய பல ரொக்கெட் தாக்குதல்களை திட்டமிட்டு செயற்படுத்துவதற்கு ஷஹோரி பொறுப்பு என்று இஸ்ரேல் படைத்தரப்பு தெரிவித்தது.

ஹிஸ்புல்லாவிற்கு பேரிழப்பு : சிரேஷ்ட தளபதியை கொன்றது இஸ்ரேல்

ஹிஸ்புல்லாவிற்கு பேரிழப்பு : சிரேஷ்ட தளபதியை கொன்றது இஸ்ரேல்

மற்றொரு ஹிஸ்புல்லா தளபதி 

ஷஹோரியுடன், மற்றொரு ஹிஸ்புல்லா தளபதி மஹ்மூத் ஃபட்லால்லாவும் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் ஹிஸ்புல்லாவின் ரொக்கெட் பிரிவில் உறுப்பினராகவும் இருந்ததாக இஸ்ரேல் படைத்தரப்பு கூறுகிறது.

இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்: மற்றுமொரு ஹிஸ்புல்லா தளபதி பலி | It Killed Senior Commander In Hezbollah

எவருமே பயன்படுத்தாத ஆயுதத்தால் தாக்குவோம் : இஸ்ரேலை மிரட்டுகிறது ஈரான்

எவருமே பயன்படுத்தாத ஆயுதத்தால் தாக்குவோம் : இஸ்ரேலை மிரட்டுகிறது ஈரான்

ஹிஸ்புல்லா அமைப்பு அவர்கள் இருவரின் மரணத்தையும் இன்று முன்னதாக அறிவித்தது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025