காசாவில் ஹமாஸின் முக்கிய தளபதியை சாய்த்தது இஸ்ரேல்

Israel-Hamas War Gaza
By Jaso Apr 30, 2026 02:39 PM GMT
Report

காசாவில் ஹமாஸின் மூத்த உளவுத்துறை அதிகாரியான இயாத் அகமது அப்துல் ரஹ்மான் ஷம்பாரியைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) புதன்கிழமை (29)அறிவித்தன.

ஒக்டோபர் 7 தாக்குதல் உட்பட, இஸ்ரேலுக்கு எதிரான முக்கிய தாக்குதல்களைத் திட்டமிட உதவியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

வடக்கு காசா பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளும் ஷின் பெட்டும் இணைந்து செவ்வாயன்று (28)நடத்திய தாக்குதலில் ஷம்பாரி கொல்லப்பட்டார்.

காரில் சென்ற போது ட்ரோன் தாக்குதல்

காசாவில், அல் ரிமால் குடியிருப்பு பகுதியில் காரில் சென்ற போது, இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில், அவர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்; ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் தகவலின்படி, ஷம்பாரி ஹமாஸின் இராணுவ உளவுப் பிரிவின் மூத்த உறுப்பினராக இருந்தார். காசாவில் செயல்பாட்டுத் திட்டமிடல் மற்றும் உளவுப் பணிகளை அவர் மேற்பார்வையிட்டார்.

இஸ்ரேலியப் படைகள் குறித்த தகவல்களைச் சேகரிக்க அவர் உதவினார், பின்னர் அந்தத் தகவல்கள் இஸ்ரேலிய படைகளுக்கு எதிரான தாக்குதல்களைத் திட்டமிடப் பயன்படுத்தப்பட்டன.

ஒக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் திட்டமிடுவதிலும் அவர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. 

ட்ரம்பிற்கு அளவு கடந்த ஆசை : ஹோர்முஸ் நீரிணைக்கு தனது பெயரை வைக்க பரிந்துரை

ட்ரம்பிற்கு அளவு கடந்த ஆசை : ஹோர்முஸ் நீரிணைக்கு தனது பெயரை வைக்க பரிந்துரை

இஸ்ரேல் கொமாண்டோகளிடம் இலங்கை சமீரா மெஹ்பூப்தீன்?

இஸ்ரேல் கொமாண்டோகளிடம் இலங்கை சமீரா மெஹ்பூப்தீன்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026