கத்தார் பறந்த மொசாட் தலைவர்: நடக்க போகும் முக்கிய கலந்துரையாடல்

Qatar Israel Israel-Hamas War
By Raghav Oct 28, 2024 08:48 PM GMT
Report

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தில் உள்ள நிலையில், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைவர் கத்தாருக்கு (Qatar) பயணம் மெற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பயணத்தின் போது ஹமாஸ் (Hamas) அமைப்பினர் பிடித்து சென்ற பணையக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பலஸ்தீனத்தின் (Palestine) காசா (Gaza) நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் (Israel) இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது.

முழு பலத்தையும் இறக்கிய இஸ்ரேல்: லெபனானை குறிவைத்து வான்வழி தாக்குதல்!

முழு பலத்தையும் இறக்கிய இஸ்ரேல்: லெபனானை குறிவைத்து வான்வழி தாக்குதல்!

இஸரேல் - ஹமாஸ்

இதில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன் 250 பேர் பணையக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து செல்லப்பட்டனர். இதனால் இஸரேல், ஹமாஸ் அமைப்பினரை ஒழித்து கட்டாமல் விட மாட்டோம் எனக்கூறி ஹமாஸுக்கு எதிராக முழு அளவிலான போரை தொடுத்துள்ளது.

கத்தார் பறந்த மொசாட் தலைவர்: நடக்க போகும் முக்கிய கலந்துரையாடல் | Israels Mossad Chief Visits Qatar

ஹமாஸுக்கு ஆதரவாக உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள், லெபானனில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால், இந்த அமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தகைய சூழலில் இஸ்ரேலின் சக்தி வாய்ந்த உளவு அமைப்பான “மொசாட்” அமைப்பின் தலைவரான டேவிட் பர்னியே (David Barnea) கத்தார் தலைநகர் தோஹாவிற்கு (Doha) சென்றுள்ளார்.

ரஷ்யாவில் விழுந்து நொருங்கியது உலங்கு வானூர்தி : பயணித்த அனைவரும் பலி

ரஷ்யாவில் விழுந்து நொருங்கியது உலங்கு வானூர்தி : பயணித்த அனைவரும் பலி

மொசாட் தலைவர்

கத்தாரில் வைத்து அமெரிக்க (United States) உளவு அமைப்பின் தலைவர் வில்லியம்ஸ் பர்ன்ஸ் (William J. Burns) மற்றும் கத்தார் பிரதமர் ஷெக் முகம்ம்து பின் அப்துல்ரஹ்மான் பின் ஜஸ்சிம் அலி ( Mohammed bin Abdulrahman bin Jassim Al) ஆகியோரையும் சந்தித்துள்ளார்.

கத்தார் பறந்த மொசாட் தலைவர்: நடக்க போகும் முக்கிய கலந்துரையாடல் | Israels Mossad Chief Visits Qatar

காசாவில் உள்ள பணையக்கைதிகளை மீட்பது தொடர்பாக ஆலோசிக்க மொசாட் தலைவர் கத்தார் சென்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விதியை மீறிய ஈரானிய உச்ச தலைவர்: முகங்கொடுக்க நேர்ந்த புதிய சிக்கல்

விதியை மீறிய ஈரானிய உச்ச தலைவர்: முகங்கொடுக்க நேர்ந்த புதிய சிக்கல்

லெபனான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : 19 பேர் பலி

லெபனான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : 19 பேர் பலி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026