தமிழர் ஒருவரை சிறிலங்கா அதிபராக்குவது முடியாத காரியம்: சாமர சம்பத் தசநாயக்க

Sri Lankan Tamils Mannar Ranil Wickremesinghe President of Sri lanka
By Sathangani Dec 28, 2023 03:00 AM GMT
Report

நாட்டில் ஏற்பட்டுள்ள கஷ்டத்தை போக்கியது தற்போது உள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்கள். எனவே எனது ஆதரவு ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கே என ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை அவரின் செயற்பாட்டினால் தற்போது நாடு முன்னேறி வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் மாந்தை உப்பு உற்பத்தி நிறுவன பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வருடாந்த ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்வு நேற்று (27)  மன்னார் உப்பு உற்பத்தி நிலையத்தில் இடம் பெற்றிருக்கிறது.

19 வருடங்களாக உறுதிப்படுத்தப்படாமல் கிடக்கும் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த 137 பேரின் எச்சங்கள்

19 வருடங்களாக உறுதிப்படுத்தப்படாமல் கிடக்கும் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த 137 பேரின் எச்சங்கள்


ரணில் விக்ரமசிங்க மீண்டும் அதிபராக

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்  போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் 

ரணில் விக்ரமசிங்க Ranil Wikramasinhe சிறிலங்கா அதிபர் Sri lanka President

'' தமிழர் ஒருவரை அதிபராக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். அது முடியாத காரியம்.

தமிழர் ஒருவர் எவ்வாறு சிறிலங்கா அதிபராக வர முடியும்? அதிபராக  தெரிவு செய்ய எத்தனை வாக்குகள் தேவை? தமிழர்களின் வாக்குகள் எத்தனை உள்ளது.

நாட்டில் உள்ள அதிகமானவர்கள் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவையே மீண்டும் அதிபராக தெரிவு செய்வார்கள்.

கொவிட்-19க்கு பிந்தைய தொற்றுநோய்களில் அதிகரித்து வரும் மாரடைப்பு அபாயம்

கொவிட்-19க்கு பிந்தைய தொற்றுநோய்களில் அதிகரித்து வரும் மாரடைப்பு அபாயம்


வருடாந்த ஊக்குவிப்பு 

கடந்த காலங்களில் மக்கள் எதிர் நோக்கிய பிரச்சனைகள் மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே மக்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவார்கள்.''  என தெரிவித்தார்.  

சிறிலங்கா அரசியல்வாதி sri lanka politician

இதேவேளை மன்னார் உப்பு உற்பத்தி நிலையத்தின் முகாமையாளர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் உப்பு உற்பத்தி நிறுவன அதிகாரிகள் பணிப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது குறித்த உப்பு உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிகின்ற பணியாளர்கள் தொழிலாளர்கள் என 150 பேருக்கு வருடாந்த ஊக்குவிப்புத் தொகை கொடுப்பனவுகள் காசோலைகளாக வழங்கி வைக்கப்பட்டு இருக்கின்றது.

நிரம்பி வழியும் சிறைச்சாலைகள் : நீதி அமைச்சர் எடுத்துள்ள தீர்மானம்

நிரம்பி வழியும் சிறைச்சாலைகள் : நீதி அமைச்சர் எடுத்துள்ள தீர்மானம்



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019