மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு பதிலளிக்கப் போவதில்லை : பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

Sri Lanka Police Human Rights Council Tiran Alles United States of America Drugs
By Sathangani Jan 19, 2024 03:03 AM GMT
Report

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய விசேட சுற்றிவளைப்பை நிறுத்துமாறு அமெரிக்க தூதுவர் குறிப்பிடவுமில்லை. மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிடும் அறிக்கைகளை பொருட்படுத்தப் போவதுமில்லை, அதற்கு பதிலளிக்கப் போவதுமில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

போதைப்பொருள் மற்றும் பாதாள குழுவுக்கு எதிரான செயற்பாடுகளை தீவிரமாக முன்னெடுப்பேன். யுக்தியவுக்கு எதிராக செயற்படும் நபர்களின் பெயர் விபரத்தை வெகுவிரைவில் பகிரங்கப்படுத்துவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பலத்த காற்று: இடியுடன் கூடிய கனமழை! வடக்கு கிழக்கு மக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை

பலத்த காற்று: இடியுடன் கூடிய கனமழை! வடக்கு கிழக்கு மக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை

யுக்திய நடவடிக்கை

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஊடக காட்சிப்படுத்தலுக்காக யுக்திய என்ற விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு பதிலளிக்கப் போவதில்லை : பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் | It Will Not Respond To The Report Of The Hrc Tiran

போதைப்பொருள் ஒழிப்புக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கைகள் காட்சிப்படுத்தலா அல்லது உண்மை நோக்கமுடையதா என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.

யுக்திய விசேட சுற்றிவளைப்புக்கு எதிராக நாட்டு மக்கள் எவரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. போதைப்பொருள் வர்த்தகர்களுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடையவர்கள் தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

பிரிட்டன் அமைச்சரின் கோலாகல பொங்கல் : தமிழர்கள் குறித்தும் பெருமிதம்

பிரிட்டன் அமைச்சரின் கோலாகல பொங்கல் : தமிழர்கள் குறித்தும் பெருமிதம்

அமெரிக்க தூதுவர் குறிப்பிட்ட  விடயம்  

யுக்திய விசேட சுற்றிவளைப்பினை உடனடியாக நிறுத்த வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து நான் அவரிடம் வினவினேன். தான் அவ்வாறு ஏதும் குறிப்பிடவில்லை என்றார்.

இந்த விசேட சுற்றிவளைப்புகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு எனக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளது. நான் அதை பொருட்படுத்தப் போவதுமில்லை. அதற்கு பதிலளிக்க போவதுமில்லை.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு பதிலளிக்கப் போவதில்லை : பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் | It Will Not Respond To The Report Of The Hrc Tiran

போதைப்பொருள் மற்றும் பாதாள குழுவுக்கு எதிரான செயற்பாடுகளை தீவிரமாக முன்னெடுப்பேன். யுக்திய செயற்திட்டத்தினால் நாட்டின் தற்போது 17 சதவீதமளவில் சமூக விரோத செயற்பாடுகள் குறைவடைந்துள்ளன.

ஆகவே நாட்டு மக்களுக்கான செயற்பாட்டை எக்காரணிகளுக்காகவும் இடைநிறுத்தப் போவதில்லை. இந்த விசேட செயற்திட்டத்துக்கு எதிராக செயற்படும் முக்கிய நபர்களின் பெயர் விபரத்தை வெகுவிரைவில் வெளியிடுவேன் என்றார்.

ஊழல் குற்றச்சாட்டு : பதவி விலகினார் ஈஸ்வரன் (காணொளி)

ஊழல் குற்றச்சாட்டு : பதவி விலகினார் ஈஸ்வரன் (காணொளி)



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026