திருமலையில் தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

Trincomalee Local government Election ITAK Kathiravelu Shanmugam Kugathasan
By Sathangani Jun 08, 2025 11:11 AM GMT
Report

திருகோணமலையில் (Trincomalee) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan) தலைமையில், உவர் மலையில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி (ITAK) மாவட்ட காரியாலயத்தில் இன்று (08) இந்த நிகழ்வு நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டு, தெரிவு செய்யப்பட்ட 36 உறுப்பினர்கள் சட்டத்தரணி கேதவராசா முன்னிலையில் இவ்வாறு சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

கொத்துக் கொத்தாக ஆடைகள் இன்றி புதைக்கப்பட்ட தமிழர்கள் : அதிர வைக்கும் செம்மணிப் புதைகுழி

கொத்துக் கொத்தாக ஆடைகள் இன்றி புதைக்கப்பட்ட தமிழர்கள் : அதிர வைக்கும் செம்மணிப் புதைகுழி

உறுப்பினர்கள்  சத்தியப் பிரமாணம்

திருகோணமலை மாநகர சபை, பட்டணம் சூழலும் பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை, தம்பலாகமம், பிரதேச சபை, வெருகல் பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை மற்றும் மொரவெவ பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்காக தெரிவு செய்யப்பட்டவர்களே சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர்.

திருமலையில் தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் | Itak Local Govt Council Members Oath In Trinco

இதன் போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.குகதாசன், ”வெருகல் பிரதேச சபையில் தனித்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்.

அதைத் தவிர திருகோணமலை மாநகர சபை, பட்டணம் சூழலும் பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை ஆகியவற்றிலும் எமது கட்சி ஆட்சி அமைக்கும்.

அத்துடன் மொரவெவ, தம்பலாகமம், சேருவில போன்ற இடங்களில் ஆட்சி அமைப்போருக்கு உதவி செய்வோம்” என தெரிவித்தார்.

சரிகமபவில் நடுவர்களையே எழுந்து நிற்க வைத்த ஈழத்து போட்டியாளர்

சரிகமபவில் நடுவர்களையே எழுந்து நிற்க வைத்த ஈழத்து போட்டியாளர்

புலிகளை பகடைக்காயாக்கும் எம்.பி அர்ச்சுனா: சரத் வீரசேகர சீற்றம்

புலிகளை பகடைக்காயாக்கும் எம்.பி அர்ச்சுனா: சரத் வீரசேகர சீற்றம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026