வெறும் வாய்ச் சவடால்கள் - ரெலோவுக்குச் சுமந்திரன் பதிலடி

Ilankai Tamil Arasu Kachchi M. A. Sumanthiran Sri Lanka Police Investigation
By Thulsi Jun 11, 2025 02:18 AM GMT
Report

ரெலோவுக்குப் பதில் கொடுக்கும் விதத்தில் நாம் வெறும் வாய்ச் சவடால்கள் விடவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

இதனை எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் வெறும் வாய்ச் சவடால்கள் விடவில்லை. ஆரம்பத்தில் இருந்தே நீங்களும் ஏற்றுக்கொண்ட கோட்பாட்டின்படி ஒழுக வேண்டும் என்றே கேட்கின்றோம்.

தமிழரசு கட்சியின் யாழ்.மேயர் தொடர்பில் சி.வீ.கே வெளியிட்ட அறிவிப்பு

தமிழரசு கட்சியின் யாழ்.மேயர் தொடர்பில் சி.வீ.கே வெளியிட்ட அறிவிப்பு

பொய்யாக கொள்கைக் கூட்டு

அதை விடுத்து, எம்மை வீழ்த்துவதற்காகப் பொய்யாக கொள்கைக் கூட்டு என்று சொல்லி உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்ததாகக் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

வெறும் வாய்ச் சவடால்கள் - ரெலோவுக்குச் சுமந்திரன் பதிலடி | Itak Ma Sumanthiran Response Telo

இணங்கியபடி நடந்து கொண்டால் விட்டுக் கொடுப்புக்களுக்கு இப்போதும் இடமுண்டு என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆணவத்தை விடுத்து அரவணைப்பே தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை நெறிப்படுத்தும் தமிழ்த் தேசியப் பரப்பின் ஒற்றுமைக்கான இறுதிச் சந்தர்ப்பத்தையும் கோட்டை விடுகிறது தமிழரசுக் கட்சி (ITAK) என செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் அரசியல் களத்தில் பதவிக்காக பாயும் திடீர் கூட்டணிகள்

தமிழ் அரசியல் களத்தில் பதவிக்காக பாயும் திடீர் கூட்டணிகள்

தமிழரசுக் கட்சி என்னை நாடியதற்கு இதுதான் காரணம்: உண்மையை உடைத்த டக்ளஸ்

தமிழரசுக் கட்சி என்னை நாடியதற்கு இதுதான் காரணம்: உண்மையை உடைத்த டக்ளஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்