இஸ்ரேலின் புதிய படையெடுப்பு : இத்தாலி கடும் எதிர்ப்பு
Israel
Italy
Israel-Hamas War
Gaza
By Sumithiran
காசா பகுதியின் தெற்கு நகரமான ரஃபா மீது இஸ்ரேலியப் படைகள் தரைவழி தாக்குதலை நடத்தவுள்ளதற்கு இத்தாலி தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
"ரஃபாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைக்கு நாங்கள் எங்கள் எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்துவோம், இது அந்த பகுதியில் திரண்டிருக்கும் பொதுமக்களுக்கு இன்னும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்" என்று இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான உதவிகளை வழங்க புதிய தரைவழிப்பாதை
பலஸ்தீனப் பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை பாதுகாப்பாக வழங்குவதை உறுதி செய்வதற்காக சைப்ரஸிலிருந்து காசா வரையிலான புதிய தரைவழிப் பாதைகள் மற்றும் கடல்வழிப் பாதையைத் திறப்பது முன்னுரிமை என்றும் அவர் மேலும் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்