யாழ். கடற்றொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டம்! டக்ளஸ் கூறிய விடயம்

Indian fishermen Douglas Devananda Sri Lanka Fisherman
By Shalini Balachandran Mar 22, 2024 05:26 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

வடக்கில் கடற்றொழிலாளர்கள் முன்னனெடுத்து வரும் போராட்டத்தை கைவிடுமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை(21) இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலம் தெரிவிக்கையில், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முதலமைச்சர்கள் இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் பிரச்சினைகள் தொடர்பில் என்னுடன் கலந்துரையாடியுள்ள நிலையில் முதலமைச்சர்களைச் சந்தித்து கலந்துரையாட உருவாகியுள்ளது.

யாழில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம்! ஒருவரின் உடல்நிலை மோசம்

யாழில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம்! ஒருவரின் உடல்நிலை மோசம்

கைது 

இந்திய இழுவை மடி வலைப்படகுகளின் எல்லைத் தாண்டியதும், அத்துமீறியதும் மற்றும் தடைசெய்யப்பட்ட கடற்றொழில் உபகரணங்களைக் கொண்ட கடற்றொழில் முறைமையினாலும் பாதிக்கப்பட்டு வருகின்ற வடக்கு கடற்றொழிலாளர்களின் நிலைமைகளை உலகுக்கு எடுத்துக் காட்டும் வகையில் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்து வருகின்ற உண்ணாவிரதப் போராட்டமானது மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

யாழ். கடற்றொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டம்! டக்ளஸ் கூறிய விடயம் | Jaffana Fishermen Sh Give Up Protest Douglas Talks

இந்த விடயம் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் புதன்கிழமை(20) கூட யாழ்ப்பாணத்திலே மூன்று இந்திய இழுவை மடி வலைப் படகுகள் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் கடற்றொழிலாளர்கள் போராட்டம்: துணைத் தூதரகம் முன் பதற்ற சூழ்நிலை

யாழில் கடற்றொழிலாளர்கள் போராட்டம்: துணைத் தூதரகம் முன் பதற்ற சூழ்நிலை

உண்ணாவிரதப் போராட்டம்

அத்தோடு மன்னாரில் இரு படகுகள் பிடிக்கப்பட்டு ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களின் கடற்றொழில்துறை சார்ந்த அமைச்சர்கள் இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் பிரச்சினைகள் தொடர்பில் என்னுடன் கதைத்து வருகின்றனர்.

யாழ். கடற்றொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டம்! டக்ளஸ் கூறிய விடயம் | Jaffana Fishermen Sh Give Up Protest Douglas Talks

அதேபோல் இம் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களும் என்னுடன் தொடர்பு கொண்டு வருவதுடன் முதலமைச்சர்களைச் சந்தித்து கலந்துரையாடுவது தொடர்பிலும் ஒரு சூழல் உருவாகி வருகின்றது.

அவர்கள் இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் மூலமான பாதிப்புகளை உணர்ந்து கொண்டிருப்பதாகவே தெரிய வருகின்ற நிலையில் பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு சுமுகமான தீர்வினை எட்ட முடியும் என நான் எதிர்பார்க்கிறேன்.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டம்! எச்சரிக்கை விடுத்துள்ள வைத்தியர்

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டம்! எச்சரிக்கை விடுத்துள்ள வைத்தியர்

 இந்திய படகு

இதேநேரம் வடக்கின் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன் அத்தோடு அவர்களது போராட்டங்களை நான் விளங்கிக் கொள்கின்றேன்.

யாழ். கடற்றொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டம்! டக்ளஸ் கூறிய விடயம் | Jaffana Fishermen Sh Give Up Protest Douglas Talks

மேலும் அவர்களது போராட்டங்கள் சிறந்த பயன்களைத் தந்திருப்பதாகவே நான் கருதுவதுடன் தற்போதே அவர்களது உண்ணாவிரதப் போராட்டமும் வெற்றி கண்டிருக்கிறது.

எனவே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு நான் அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறிய 32 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறிய 32 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP  இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023