யாழில் கரை ஒதுங்கிய புத்த பெருமானின் உருவ சிலையுடன் அலங்கரிக்கப்பட்ட மிதவை
Jaffna
Northern Province of Sri Lanka
By Beulah
அண்மைக்காலமாகவே வடமாராட்சி கடற்கரை பகுதிகளில் மிதவை உள்ளிட்ட பொருட்கள் கரையொதுங்கும் சம்பவங்கள் அதிகம் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்த பெருமானின் உருவ சிலையுடன் அலங்கரிக்கப்பட்ட மிதவை ஒன்று நேற்றைய(08) தினம் கரை ஒதுக்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக வடமராட்சி கிழக்கில் வத்திராயன் , உடுத்துறை மற்றும் நாகர்கோவில் ஆகிய கடற்கரைகளில் படகு , மிதவை உள்ளிட்டவை கரையொதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி