யாழில் இன்றும் ஒருவர் கொவிட் தொற்றால் உயிரிழப்பு
jaffna
death
covid patient
By Sumithiran
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 78 வயதுடைய ஆண் ஒருவரே இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் இன்றுவரை 118 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி