யாழ். இந்தியத் துணைத் தூதரகத்திற்கு புதிய தூதுவர் நியமனம்
Jaffna
Sri Lanka
By pavan
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் புதிய தூதராக சாய் முரளி அடுத்தவாரம் முதல் பதவியேற்கவுள்ளார்.
ராகேஷ் நட்ராஜின் பதவிக்காலம் எதிர்வரும் 25ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில், அவர் இந்திய வெளியுறவு அமைச்சுக்கு மாற்றலாகிச் செல்ல இருப்பதாக தெரியவந்துள்ளது.
சாய் முரளி
இந்த நிலையிலேயே அந்த இடத்துக்கு சாய் முரளி நியமிக்கப்பட்டுள்ளார்.
33 வயதான சாய் முரளி தற்போது ரஷ்யாவில் உள்ள துணைத்தூதரகம் ஒன்றில் தூதராக பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி