யாழில் திடீர் சுற்றிவளைப்பு - தலைதெறிக்க ஓடிய வன்முறைக் கும்பல்
police
jaffna
army
By Vanan
யாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆவரங்கால் பகுதியிலிருந்து கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆவரங்கால் பகுதியில் வன்முறைக்குழு ஒன்று தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து குறித்த பகுதி, இராணுவம் மற்றும் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்ட போது சந்தேகநபர்கள் தப்பித்துச் சென்றுள்ள நிலையில், ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,