பொலிஸாருக்கு அதிகாரம் கிடையாது - பதிலடி கொடுத்த மணிவண்ணன்
srilanka
jaffna
By Vasanth
யாழ்.நகரை தூய்மையாக வைத்திருக்கும் நடவடிக்கை தொடரும் என யாழ்.மாநகர சபையின் முதல்வர் வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். எங்களது சுயாதீனமான செயற்பாடுகளுக்கு ஊறு விளைவிக்கும் எந்த அதிகாரமும் பொலிஸாருக்கு கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்