யாழ் - கொழும்பு தொடருந்தில் ஏற்பட்ட பதற்றம்!
                                    
                    Colombo
                
                                                
                    Jaffna
                
                                                
                    Sri Lanka Railways
                
                        
        
            
                
                By pavan
            
            
                
                
            
        
    யாழ் கொழும்பு தொடருந்தில் மது போதையில் பயணித்த ஒருவர் மோதலில் ஈடுபட்டதன் காரணமாக பயணிகள் பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு நேற்றிரவு (11) இடம்பெற்றுள்ளது.
அச்சத்தில் இருந்த மக்கள் ரயில்வே பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்ததை அடுத்து, அவர்களின் தலையீட்டின் பின்னர் மோதலில் ஈடுபட்டவர் கிளிநொச்சி தொடருந்து நிலையத்தில் இறங்கி தப்பி ஓடியுள்ளார்.
இளைஞர்களால் நையப்புடைப்பு
அவர் அருகில் உள்ள வீட்டுக்குள் புகுந்த போது அப்பகுதி இளைஞர்களால் மடக்கி பிடித்து நைய புடைக்கப்பட்டுள்ளார்.

இதனால் தொடருந்து நீண்ட நேர தாமதத்தின் பின்னர் நேரம் கிளிநொச்சி நிலையத்தில் இருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        