யாழில் பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டள்ள வேளை பொலிஸார் மேற்கொண்டுள்ள நடவடிக்கை!
corona
police
jaffna
By Kalaimathy
நாடுபூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாண குடாநாட்டில் பயணத் தடையினை மீறி வீதியில் பயணிப்போரை கட்டுப்படுத்தும் முகமாகவும் யாழ்ப்பாண குடாநாட்டில் அண்மைய நாட்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் வீதியில் பயணிக்கும் சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் பொலிசாரினால் சோதனை இடப்படுகின்றன.
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையிலான பொலிஸ் மோட்டார் சைக்கிள் அணியினரால் யாழ் நகரப் பகுதிகளில் விசேட ரோந்து நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்