உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் : யாழ் இந்துக் கல்லூரி வரலாற்று சாதனை

Jaffna Hindu College Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination
By Sathangani Apr 01, 2026 09:50 AM GMT
Report

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான நிலையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கடந்த 25 வருடங்களில் இம்முறை அதிகூடிய மாணவர்கள் 3ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அதன்படி, 2025 ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் யாழ் இந்துக் கல்லூரியின் 64 மாணவர்கள் 3ஏ சித்திகளையும், 31 மாணவர்கள் 2ஏ சித்திகளையும், 21 மாணவர்கள் ஏ2பி சித்திகளையும் பெற்றுள்ளனர்.

இவர்களில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவைச் சேர்ந்த 19 மாணவர்களும், பௌதீக விஞ்ஞானப் பிரிவைச் சேர்ந்த 42 மாணவர்களும், கலைப் பிரிவைச் சேர்ந்த 02 மாணவர்களும், வணிகப் பிரிவைச் சேர்ந்த ஒரு மாணவர் என மொத்தம் 64 பேர் 3ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பப் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி

உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பப் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி

பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி 

குறித்த பரீட்சைக்கு  யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இருந்து 445 மாணவர்கள் விண்ணப்பித்ததுடன் 418 மாணவர்கள்  தோற்றியிருந்த நிலையில் 342 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் பரீட்சை சித்திவீதம் 81.82 வீதமாக பதிவாகியுள்ளது.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் : யாழ் இந்துக் கல்லூரி வரலாற்று சாதனை | Jaffna Hindu College 2025 Gce A Level Exam Results

மேலும் கடந்த 25 ஆண்டுகளில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் 50ற்கு மேற்பட்ட மாணவர்கள் 3ஏ சித்திகளைப் பெற்றுள்ள நிலையில் முறையே 2023 இல் 56 மாணவர்களும் 2024 இல் 55 மாணவர்களும் 3ஏ சித்திகளைப் பெற்றிருந்தனர்.

அத்துடன் 2024ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவில் யாழ். இந்துக் கல்லூரியை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்ற நிலையில் தேசிய மட்டத்தில் 3ஆம் மற்றும் 5ஆம் இடங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை ரீதியில் முதலிடம்..! வணிகப் பிரிவில் மட்டக்களப்பு சாதனை

அகில இலங்கை ரீதியில் முதலிடம்..! வணிகப் பிரிவில் மட்டக்களப்பு சாதனை

உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரி மாணவன் முதலிடம்

உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரி மாணவன் முதலிடம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026