உரிமையாளருக்கே வழங்கப்படவுள்ள யாழ்.கோப்பாய் காவல்நிலைய காணி!

Sri Lanka Police Tamils Jaffna Sri Lanka
By Shalini Balachandran Oct 14, 2025 12:47 PM GMT
Report

யாழ்ப்பாணம் (Jaffna) கோப்பாய் காவல் நிலையம் அமைந்துள்ள காணி அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த நடவடிக்கை நாளை (15) முன்னெடுக்கப்படவுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

செவ்வந்தியின் நேபாள பயணம்! வெளியான அதிர்ச்சிகர பின்னணி

செவ்வந்தியின் நேபாள பயணம்! வெளியான அதிர்ச்சிகர பின்னணி

பல்வேறு தரப்பு

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம், கோப்பாய், இராசபாதையில் அமைந்துள்ள கோப்பாய் காவல் நிலையம், கடந்த 30 வருடங்களாக காவல்துறையினரின் கட்டுப்பாட்டிலும் மற்றும் பயன்பாட்டிலும் உள்ளது.

உரிமையாளருக்கே வழங்கப்படவுள்ள யாழ்.கோப்பாய் காவல்நிலைய காணி! | Jaffna Kopai Police Land To Be Handed To Owners

அந்த காணியின் உரிமையாளர்கள், காணியை தம்மிடம் கையளிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர் இருப்பினும் அதற்கு பலன்கிட்டவில்லை.

இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு, காணிகளுக்கு சொந்தமான ஒன்பது உரிமையாளர்கள் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.

சர்வதேச சிறுகதைப்போட்டியில் பரிசு வென்ற லண்டன் பெண்

சர்வதேச சிறுகதைப்போட்டியில் பரிசு வென்ற லண்டன் பெண்

காணியை உரிமையாளர்

வழக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிலையில், கடந்த யூன் மாதம் 27ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

உரிமையாளருக்கே வழங்கப்படவுள்ள யாழ்.கோப்பாய் காவல்நிலைய காணி! | Jaffna Kopai Police Land To Be Handed To Owners

அதன் போது பொது மக்களின் காணியிலிருந்து வெளியேறி, அந்த காணியை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென மாவட்ட நீதிபதி சி.சதீஸ்கரன் உத்தரவிட்டார்.

இருப்பினும், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை காவல்துறையினர் காணியை உரிமையாளர்களிடம் கையளிக்கவில்லை.

யாழில் தங்கியிருந்த செவ்வந்திக்கு ஜே.கே.பாய் வழங்கியுள்ள உதவி

யாழில் தங்கியிருந்த செவ்வந்திக்கு ஜே.கே.பாய் வழங்கியுள்ள உதவி

முழுமையான இடமாற்றம்

இந்த நிலையில், நாளைய தினம் (14) நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற, நீதிமன்ற பதிவாளர் கோப்பாய் காவல் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு சென்று அங்குள்ள காவல்துறையினரை வெளியேற்றி காணியை உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளார்.

உரிமையாளருக்கே வழங்கப்படவுள்ள யாழ்.கோப்பாய் காவல்நிலைய காணி! | Jaffna Kopai Police Land To Be Handed To Owners

அதேவேளை கோப்பாய் காவல்துறை நிலையத்தை உரும்பிராய் பகுதிக்கு மாற்றும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றது.

பகுதியளவில் இடமாற்ற நடவடிக்கைகள் முடிந்துள்ளன எனினும், முழுமையான இடமாற்றம் நடந்து முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு வர்த்தகர்களை ஆட்டிப்படைத்த குற்றவாளி துபாயில் கைது!

கொழும்பு வர்த்தகர்களை ஆட்டிப்படைத்த குற்றவாளி துபாயில் கைது!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023