யாழ் மாநகர முதல்வர் தெரிவில் சூட்சுமம் - மேல் நீதிமன்ற படியேறிய மணிவண்ணன்

Jaffna Viswalingam Manivannan Election
By Vanan Jan 24, 2023 02:10 PM GMT
Report

யாழ். மாநகர முதல்வராக மீண்டும் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளமை முறையற்ற விதம் எனத் தெரிவித்து முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே வரவு - செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டு பதவி நீக்கப்பட்ட ஒருவரை மீண்டும் முதல்வராக தெரிவு செய்ய முடியாது என அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதல்வர் தெரிவு

யாழ் மாநகர முதல்வர் தெரிவில் சூட்சுமம் - மேல் நீதிமன்ற படியேறிய மணிவண்ணன் | Jaffna Municipal Council Mayor Election Case Court

யாழ்.மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் அதன் முதலாவது சமர்ப்பிப்பின் போது தோற்கடிக்கப்பட்ட நிலையில், பெரும்பான்மை ஆதரவைப் பெற முடியாத நிலையில், முதல்வராக இருந்த சட்டத்தரணி மணிவண்ணன் பதவி விலகுவதாக அறிவித்தார்.

இதனையடுத்து, யாழ். மாநகர சபைக்கு புதிய முதல்வரை தெரிவு செய்வதற்காக கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதுடன், உள்ளூராட்சி அதிகார சபைகள் மற்றும் தேர்தல்கள் கட்டளை சட்டத்தின் படி யாழ். மாநகர சபையின் புதிய முதல்வராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கடந்த 20 ஆம் திகதி வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டது.

இதன்படி யாழ். மாநகர சபை முதல்வராக இம்மானுவேல் ஆர்னோல்ட் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்

வழக்கு தாக்கல்

யாழ் மாநகர முதல்வர் தெரிவில் சூட்சுமம் - மேல் நீதிமன்ற படியேறிய மணிவண்ணன் | Jaffna Municipal Council Mayor Election Case Court

இந்த நிலையில், முறையற்ற விதத்தில் யாழ். மாநகர முதல்வராக மீண்டும் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து முன்னாள் முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணனால் இன்றைய தினம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மூன்று விடயங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

தேர்தல் கட்டளை சட்டத்தின் படி ஒரு முதல்வரை தேர்வு செய்ய முடியாது, பாதீடு தோற்கடிக்கப்பட்ட ஒருவரை முதல்வராக தெரிவு செய்வதற்கு இடம் இல்லை, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சபையில் கோரமில்லை என அறிவித்துவிட்டுச் சென்று சூட்சுமமான முறையில் வர்த்தமானி பிரசித்தமை ஆகிய மூன்று விடயங்களுக்கு எதிராக சட்டத்தரணி மணிவண்ணனால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025