யாழ்.மாநகர சபையின் “தூய நகரம்” வேலைத்திட்டம்! நாளை மறுதினம் திறப்பு
Jaffna
Municipal Council
Ariyakulam
Vishwalingam Manivannan
Pure city
By Chanakyan
“தூய நகரம்” வேலைத்திட்டத்தின் கீழ் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் புனரமைப்புச் செய்யப்பட்ட “ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல்” திறப்பு விழா நாளை மறுதினம் (2) இடம்பெறவுள்ளதாக யாழ். மாநகரசபை தெரிவித்துள்ளது.
யாழ்.மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் இவ்விழா இடம்பெறவுள்ளது. பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்