உள்ளூர் அதிகார சபைக்கான விருதினை தனதாக்கிய யாழ் மாநகரசபை
Jaffna
Sri Lanka
By Kathirpriya
இந்த ஆண்டுக்குரிய (2023) மாகாண அடிப்படையிலான சிறந்த ஆண்டு அறிக்கைகள் மற்றும் கணக்குகளுக்கான விருது விழாவானது கடந்த வெள்ளிக்கிழமையன்று (22) இடம்பெற்றது
இந்த விருது வழங்கும் விழாவில் முக்கியமான விருதினை "யாழ் மாநகரசபை" தனதாக்கியுள்ளது.
இலங்கையின் பொது நிதிக் கணக்காளர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் நிகழ்ந்த குறித்த விருது வழங்கும் விழாவில், இலங்கையின் பட்டய கணக்காளர்களின் பொதுத்துறை பிரிவின், உள்ளூர் அதிகார சபைக்கான வகையின் கீழ் விருதினை யாழ் மாநகரசபை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்