யாழ்ப்பாண இசைக்கலைஞருக்கு தென்னிந்தியாவில் கிடைத்த கௌரவம்
jaffna musician
honored
ciniema
By Jaso
யாழ்ப்பாண இசைக்கலைஞருக்கு தென்னிந்திய திரைப்பட பின்னணி இசையமைப்பாளரான டி.இமான் கௌரவமளித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரனுக்கே இந்த கௌரவம் கிடைத்துள்ளது.
பிரபல இசையமைப்பாளர் டி.இமானின் இசை அமைப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள “அண்ணாத்த” திரைப்படத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடலொன்றுக்கு யாழ்ப்பாண இசைக் கலைஞரான குமரன் இசை வழங்கியுள்ளார்.
இந்த பாடலுக்கு நாதஸ்வர இசை வழங்குவதற்காக அவரை அழைத்துள்ளார் டி.இமான்

