இந்த நிலையில் எம்மால் வாழ முடியாது! அரசாங்கத்திடம் மன்றாடும் நாட்டு மக்கள் (காணொளி)
Jaffna
People
Rice
Gotabaya Rajapaksa
Fuel
People Comment
Jaffna People
By Chanakyan
எரிபொருள் விலையேற்றம் காரணமாக நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். விவசாயப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு - நாளுக்கு நாள் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உச்சம் பெறுகின்றது.
நாட்டில் மக்கள் வாழ முடியுமா என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் - வாகனங்களில் பயணிக்க முடியுமா? என்ற நிலையில் உள்ளதாக யாழ். மக்கள் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த படுபாதக நிலைமை மாறவேண்டும் என்றால் முதலில் அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். இது தொடர்பில் பல்வேறுபட்ட பொருளாதார நிலைமைகளைக் கொண்ட மக்களும் தங்களின் கருத்தினைப் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பான முழுமையாக விடயம் காணொளியில்,
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி