யாழ். மாநகர சபை முதல்வராக தெரிவு செய்யப்பட்டார் மணிவண்ணன் -சற்று முன்னர் வெளியானது முடிவு
Jaffna
People
By Vasanth
யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று காலை நடைபெற்ற மேயர் தெரிவுக்கான போட்டியில் வி. மணிவண்ணன் வெற்றிபெற்றுள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று புதன்கிழமை காலை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் முதல்வர் தெரிவுக்கான போட்டியில் இ.ஆனோல்ட்டுடன் வி.மணிவண்ணனும் களமிறங்கியிருந்தார்.
இந்நிலையில் சற்று முன்னர் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் மணிவண்ணனுக்கு 21 வாக்குகளும், இ.ஆனோல்ட்டுக்கு 20 வாக்குகளும் கிடைத்திருந்தன.
இதனையடுத்து யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக வி. மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி