பதவியாசை பிடித்து டக்ளஸ் தேவாநந்தாவின் கைப்பாவையாகிய தோழர் மணிவண்ணன்! விடுக்கப்பட்ட பகிரங்க குற்றச்சாட்டு
jaffna
Northern Province
Press Meet
By Vasanth
தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து கொண்டு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு ஆதரவு வழங்கிய யாழ் மாநகரசபை உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது சட்டத்தரணி மணிவண்ணனை தோழர் என்று விழித்த சுகாஸ், இந்த செயற்பாடு கட்சியை பலவீனப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட சதி நடவடிக்கை எனவும் சாடினார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி