ரணிலின் வடக்கு விஜயம் : யாழ். மாவட்ட ஐ.தே.க பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல் (படங்கள்)

Jaffna Mrs Vijayakala Maheswaran Ranil Wickremesinghe Sri Lanka UNP
By Sathangani Jan 07, 2024 10:53 AM GMT
Report

நான் வடக்கிற்கு வருகைதரும் போதெல்லாம் மக்களிடம் பிரச்சினை என்னவென கேட்கும் போது காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, அரசியல் தீர்வு என ஒரு சில பிரச்சினைகளுடன் மாத்திரம் என்னிடம் அணுகுவார்கள் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதனை விடுத்து நாம் முன்னோக்கி செல்வதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி தான் நான் ஆராய்கின்றேன் என அதிபர் மேலும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட பிரதிநிதிகளுக்கும் கட்சியின் தலைவரும் அதிபருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில்  இன்று (07) இடம்பெற்ற விசேட  கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

கனேடிய பிரதமரின் விமானம் மீண்டும் பழுது

கனேடிய பிரதமரின் விமானம் மீண்டும் பழுது

பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தல் 

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் 

“தற்பொழுது நம் அனைவருக்கும் உள்ள மிகப்பெரிய சவால் பொருளாதார மேம்பாட்டினை ஏற்படுத்துவதாகும். அத்தோடு வடபகுதியில் உள்ள வளங்களை பயன்படுத்தி பொருளாதாரத்தினை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்.

ரணிலின் வடக்கு விஜயம் : யாழ். மாவட்ட ஐ.தே.க பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல் (படங்கள்) | Jaffna Representatives Of Unp Meeting With Ranil

குறிப்பாக விவசாயத் துறையினை நவீன மயப்படுத்தி நவீன முறையிலான விவசாய முறைகளை விரிவுபடுத்துவதன் மூலம் தன்னிறைவு பொருளாதாரம் ஒன்றினை உருவாக்குவதே எமது நோக்கம்.

அத்தோடு வெளிநாடுகளில் எவ்வாறு மின்சாரத்தினை இயற்கை வளத்தினை பயன்படுத்தி உற்பத்தி செய்கின்றார்கள். அல்லது விவசாய உற்பத்தியினை எவ்வாறு நவீன முறையில் உற்பத்தி செய்கின்றார்கள் போன்றவற்றை நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம்.

ஜப்பான் நிலநடுக்கம் : 5 நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்ட 90 வயது மூதாட்டி

ஜப்பான் நிலநடுக்கம் : 5 நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்ட 90 வயது மூதாட்டி

கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்

எனவே எதிர்வரும் காலங்களில் நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பொருளாதாரத்தை மேம்படுத்தல் அவசியமான ஒன்றாகும். அதற்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என  தெரிவித்தார்.

ரணிலின் வடக்கு விஜயம் : யாழ். மாவட்ட ஐ.தே.க பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல் (படங்கள்) | Jaffna Representatives Of Unp Meeting With Ranil

யாழ்ப்பாணத்திற்கு நான்கு நாள் விஜயமாக வருகை தந்த அதிபர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் அழைப்பின் பேரில் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

குறித்த கலந்துரையாடலில் கட்சியின் ஆதரவாளர்கள் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் அதிபருக்கு நினைவுப் பரிசில்களையும் கோரிக்கை கடிதங்களையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

ஆண்டின் தொடக்கத்திலேயே நாட்டில் வேகமெடுக்கும் டெங்கு நோய்த்தாக்கம்

ஆண்டின் தொடக்கத்திலேயே நாட்டில் வேகமெடுக்கும் டெங்கு நோய்த்தாக்கம்



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021