யாழ். செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய முருக பக்தர்களின் பாதயாத்திரை
Jaffna
Sri Lanka
Selva Sannidhi Murugan Temple
By Shadhu Shanker
யாழ்ப்பாணம் (Jaffna)வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான்(Selvach Sannithi) ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய முருக பக்தர்களின் பாதயாத்திரை இன்று(11)ஆரம்பமாகியுள்ளது.
அதன் முதல் நிகழ்வாக செல்வச் சந்நிதியான் ஆலயத்தில் சிறப்பு பூசைகள் இடம் பெற்று சந்நிதியான் ஆலய பூசகரால் வேல் கையளிக்கப்பட்டுள்ளது.
பாதயாத்திரை
இந்நிலையில் பக்தர்கள் யாத்திரையை சிறப்பாக ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, நேற்றையதினம் யாழ்ப்பாணம் (Jaffna) நல்லூரில் இருந்து சிவனொளிபாதமலைக்கு (Sri Pada / Adam's Peak) மூன்று நாள் தல யாத்திரை ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்